திருமதி மலர்வேணிஅம்மா கதிரேசு
தோற்றம் : 24 மார்ச் 1940 — மறைவு : 29 நவம்பர் 2016
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மலர்வேணிஅம்மா கதிரேசு அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வேலுச்சாமி சௌபாக்கியவதி(தங்கக்குட்டி) தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகமலர்(செல்வி- கனடா), குலோத்துங்கன்(கனடா), சிதம்பரதாஸ்(லண்டன்), மாலினி(உஷா- கனடா), சதீஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மயில்வாகனசுந்தரம், தவமணிதேவி, சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற விமலாதேவி, நிர்மலாதேவி, அருள்மொழிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்ரனி, நந்தினி, அனுசியா, காலஞ்சென்ற ஜீனதா, சிவபாலன், இளமஞ்சரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேஸ்- தீபா, சுதன், சுதர்சன், கோபி- மயூரி, நடராஜா, நரேஸ், ஜெகதீஸ், மதியழகன், சுலக்சன், பார்கவி, தமிழரசன், சமரசன், நிருபன், ரதீஸ், தினேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 01/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 02/12/2016, 09:30 மு.ப — 11:15 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 02/12/2016, 11:30 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
கனகமலர்(செல்வி) — கனடா
தொலைபேசி: +12263395045
குலோத்துங்கன் — கனடா
தொலைபேசி: +14165613854
சிதம்பரதாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447954326784
சிவபாலன் — கனடா
செல்லிடப்பேசி: +16474060307
சதீஸ்குமார் — கனடா
செல்லிடப்பேசி: +16472862378