செய்திகள் இன்று முதல் யாழ் பல்கலைக் கழக நிர்வாக முடக்கம் By admin - October 31, 2016 0 503 views Share FacebookTwitterPinterestWhatsApp சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் தொடர்கின்றது. இன்று முதல் பல்கலைக் கழக நிர்வாக முடக்கத்தையும் மாணவர்கள் மேற்கோள் கின்றனர்.