அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டித் தொடரில் உடுப்பிட்டி அ மி கல்லூரி ஐந்தாமிடம்

0
566 views

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டித் தொடரில் 21 வயது ஆண்களுக்கான 4×400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் வடமாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தி களமிறங்கிய உடுப்பிட்டி அ மி கல்லூரி ஐந்தாமிடத்தை பெற்றுக்கொண்டது.
கண்டி போகம்பரை மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இத் தொடர் ஓட்டத்தில் வடமாகாணம் சார்பில் களமிறங்கிய உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி மாணவர்களான எஸ்.சாயித்ததியன் பி.அபிசேக் கே.பார்த்தீபன் மற்றும் ரி.ஈசன்ஆகியோர் அடங்கிய குழுவினர் 3;42.1 நிமிடங்களில் ஓடி முடித்து 5ஆம் இடத்தைப் ளெற்றுக் கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here