31 ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும் அமரர் லட்சுமி அம்மா குமரகுருசாமி.

0
550 views

அமரர் லட்சுமி அம்மா குமரகுருசாமி.

அன்னை மடியில் 14.07.1942            இறைவனடியில் 19.07.2016

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சி சுந்தர் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் லட்சுமி அம்மா குமரகுருசாமி அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும் 18.08.2016 வியாழக்கிழமை அதிகாலை அம்மா மண்டபத்தில் நடைபெறவுள்ள அந்தியேட்டி நிகழ்வில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திப்பதோடு நண்பகல் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு எமது ஆறாத்துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறியும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டும் மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்த உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
இல1, 3வது தெரு
சுந்தர் நகர்
திருச்சி 21

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here