இறுதி கிரியைகள் விபரம் – மரண அறிவித்தல் கதிர்வேல்பிள்ளை அரிச்சந்திரபோஸ் (அரிச்சம்)

0
746 views

மரண அறிவித்தல்
திரு(அரிச்சம்) அரிச்சந்திரபோஸ் கதிர்வேல்பின்ளை ( ஆறுமுகச்சாமி)

தோற்றம் 16/11/1954                      மறைவு 06/08/2016
இலங்கை யாழ்/நெடியகாடு வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும் தற்போது திருச்சி
KK நகரை வசிப்பிடமாக கொண்ட கதிர்வேல்பின்ளை ஆறுமுகசாமி -சீதாலட்சுமி
அவர்களின் அன்பு மகனும் அமிர்தவதனா(தெய்வம்)அவர்களின் அன்பு க்கணவரும் தீபா
அவர்கள் அன்பு தகப்பனாரும் தீபாராம் கடை உரிமையாளருமான அரிச்சந்திரபோஸ்
அவர்கள் நேற்று (06/08/2016) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்-
11.08.16 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு இறுதி கிரியைகள் இல்லத்தில் நடைபெற்று திருச்சி ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம் .

தகவல் J .தீபா மற்றும்
மக்கள். மருமக்கள். பேரப்பிள்ளைகள். குடும்பத்தினர்

தொடர்பு: 0091 9003325819
0091 8760310686

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here