VALVAI 1978 நண்பர்கள் ஆகிய எமது நட்பு குழுவின் அன்பான அறிவித்தல்..
எமது நட்பு குழு நடப்பாண்டில் புது உத்வேகத்துடன் ஆரம்பித்து உதைபந்தாடட குழுவை நிர்மாணித்துள்ளோம். எதிர்வரும் மாதம் நடைபெற உள்ள (04/092016)வல்வை நட்பு குழுக்களுக்கிடையிலான உதைபந்தாடட சுற்று போட்டியில் முதன் முதலாக கலந்து கொள்கிறோம்..
இதட்க்காக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள எமது வல்வை 1978 நண்பர்கள் நண்பிகள் அனைவரது ஆதரவுகளை எதிர்பார்க்கிறோம்.
தொடர்ந்து வரும் ஆண்டில் எமக்கான ஒன்றுகூடல் மற்றும் எமது குழுவினால் நடத்த பட இருக்கும் விளையாட்டுபோடடி என்பன எமது எதிர்கால திடடமாக உள்ளது எனவே எமது அனைத்து நண்பர்களிடமும் இருந்து கருத்துக்களையும் ஆதரவுகளையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்…
1978 நண்பர்கள் சார்பாக ஒருங்கிணைப்பாளர்,
ராக்கி அநபாயன்
(00447949065414)








