மரண அறிவித்தல் திருமதி செல்வகுமாரி கருணாகரன்

0
791 views

திருமதி செல்வகுமாரி கருணாகரன்

மலர்வு : 6 மே 1963 — உதிர்வு : 16 யூலை 2016

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வகுமாரி கருணாகரன் அவர்கள் 16-07-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுவீப் பொன்னுத்துரை, செல்வரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், ஜெயரத்தினராசா, காலஞ்சென்ற சீதாங்கனி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயகாந், ஜெய்தீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வமலர்(இந்தியா), வசந்தமல்லிகா(டென்மார்க்), நிர்மலாதேவி(இலங்கை), யோகேந்திரன்(இந்தியா), காலஞ்சென்றவர்காளான சாந்தகுமாரி, சந்திரகுமாரி, மற்றும் சிவகுமார்(லண்டன்), பாலகுமார்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கருணாவதி(டென்மார்க்), மங்களாவதி(லண்டன்), கிருபாகரன்(இலங்கை), வசிகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கருணாகரன்(கணவர்) — நோர்வே
தொலைபேசி: +4748262645
யோகேந்திரன்(சகோதரர்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919443165221
குமார்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447584429132
பாலு(சகோதரர்) — நோர்வே
தொலைபேசி: +4796950368
மங்களா(மைத்துனி) — பிரித்தானியா
தொலைபேசி: +442085544028
கருணா(மைத்துனி) — டென்மார்க்
தொலைபேசி: +4598434231
கிருபா(மைத்துனர்) — இலங்கை
தொலைபேசி: +94262221104
வசந்தா(சகோதரி) — டென்மார்க்
தொலைபேசி: +4575332454
தேவி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770727196

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here