அந்தியேஷ்டி நிகழ்வும் நன்றி நவிலலும்-அமரர் நாகநாதர் புண்ணியமூர்த்தி ( புண்ணியசிங்கம்)

0
319 views

அந்தியேஷ்டி நிகழ்வும் நன்றி நவிலலும்


அமரர்
நாகநாதர் புண்ணியமூர்த்தி ( புண்ணியசிங்கம்)

தோற்றம் : March 08 , 1943

மறைவு : March 20, 2022

கடந்த 20-03-2022 அன்று இறைபதம் அடைந்த அமரர் நாகநாதர்புண்ணியமூர்த்தி ( புண்ணியசிங்கம்) அவர்களது அந்தியேஷ்டிநிகழ்வு எதிர்வரும் April 19 , செவ்வாய் கிழமை அன்று அன்னாரதுஇல்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர் மற்றும்நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்.

எமது குடும்பத் தலைவரது இழப்பை அறிந்தவுடன் நேரிலும், தொலைபேசியூடாகவும் , இணைய சமூக ஊடகங்களினூடாகவும்எமக்கு ஆறுதல் அளித்த அனைவருக்கும் மற்றும் எமது குடும்பதலைவரது இறுதி வணக்க நிகழ்வுகளில் பங்கு பற்றியஅனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தியேஷ்டி நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும்மதியபோசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு உங்களைஅன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Address: 1111 Windbrook Grove

                 Mississauga

நன்றி.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

கிருஷ்ணராஜ் (மகன்) +1 416 906 1981

அனிதா (மகள்).  + 1 905 286 4624

விஜிதா ( மகள்) + 44 (0) 739 599 3612

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here