நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும் திருமதி சரோஜினிதேவி பரமகுருசாமி

0
484 views

நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும்
திருமதி சரோஜினிதேவி பரமகுருசாமி

தோற்றம் : 22.06.1937 மறைவு : 05.05.2016

எமது குடும்பத்தலைவி சுகயீனமுற்று வைத்தியசாலையிலிருந்த போதும் அவர் எங்களை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு அருகிலிருந்து உடலாலும் உள்ளத்தாலும் துணை நின்றோர்க்கும் நேரிலும் தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறி துக்கம் பகிர்ந்தவர்களுக்கும் உண்டி கொடுத்தோர்க்கும் உடனிருந்து தேவையான உதவிகள் செய்தவர்களுக்கும் மாலைகள் , மலர்வளையங்கள் சாத்தி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் அஞ்சலிப்பிரசுரங்களை வழங்கியவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலியை பிரசுரித்தவர்களுக்கும் , மரணக்கிரியை மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட உற்றார் , உறவினர், நண்பர்களுக்கும் , இறுதிவரை திறம்பட சிகிச்சையளித்த St Georage”s (Tooting) வைத்தியசாலை தாதிகள் , வைத்தியர்கள் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் 4ஃ6ஃ2016 சனிக்கிழமை எமது இல.லத்தில் நடைபெறும் அன்னையின் அந்தியேட்டிக் கிரியைகளில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
முpகப்பெருந் திரளான உற்றார் , உறவினர், நண்பர்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதால் தனித்தனியே அழைக்க இயலாமைக்கு வருந்தி இதனையே அழைப்பாக ஏற்று குற்றம் குறை பாராமல் அன்பு உள்ளங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.
நன்றி

முகவரி :43,Lansdell Road ,
Mitcham ,
Surrey ,
CR4 2JF.

தொலைபேசி இல : 02086404359
கண்ணன் : 07946430320
குமார் : 07904268667
மோகன் : 07958525858

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here