நேற்றய (29/05/2016)வல்லவன் தொடர் நெற்கொழு கழுகுகள் வி்.க மைதானத்தில் வல்வை அணியை எதிர் கொண்ட ஞானமுருகன் வி.கழகம் முதல் பாதியாட்டத்தில் ஞான முருகன் ஒரு கோல் போட ஆட்டம் 1.0என்ற அடிப்படையில் இருந்தது இரண்டாவது பரபரப்பான பாதியாட்டத்தில் வல்வை ஒரு கோலைப்போட ஆட்டம் சமநிலையில் காணப்பட்டது இறுதிவரை இரண்டு அணியும் போராடியது கோல் போடும் வாய்ப்பில்லை ஆட்டம் 1.1 என்று சமநிலையில் நிறைவுற்றது சமநிலை தவிர்ப்பு உதையை சரியாக பயன்படுத்திய ஞான முருகன் 4.3 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி மூன்றாம் சுற்றுக்குள் தகுதி பெற்றது








