செவ்வாய்கிழமை(26.04.16) வல்வை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடைபெறவுள்ள கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கால் இறுதி ஆட்ட விபரங்கள்
17.00- 17.30 ரேவடி B சைனிங்ஸ் B
17.45-18.15 உதயசூரியன் A தீருவில் A
18.30-19.00 இளங்கதிர் A சைனிங்ஸ் A
19.15-19.45 நேதாஜி ரேவடி A