மரண அறிவித்தல் திரு துரைராஜா நவரத்தினராஜா

0
724 views

திரு துரைராஜா நவரத்தினராஜா

மண்ணில் : 30 மே 1940 — விண்ணில் : 13 ஏப்ரல் 2016
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா நவரத்தினராஜா அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, சின்னமாமயில் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிலவொளியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியாதேவி, நித்தியாதேவி, பாலமுரளி(கண்ணன்), உதயராஜ், அம்பிகாதேவி, சந்திரபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகரத்தினராஜா, பார்வதிதேவி, விஜயரத்தினராஜா, செல்வரத்தினராஜா, காலஞ்சென்றவர்களான யோகரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, சோதிரத்தினராஜா(சின்னச்சோதி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலைமோகன், தர்மராசா, ரத்தினகாந்தன், மிருணாளினி, சாந்தினி, செந்துயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதர்ஷன், செந்தூரி, சுஜீவன், ரஞ்சித், சஞ்சித், திவ்யா, வஜீத்குமார், வைஷ்ணவி, கனிகா, அஜானி, கபிஷா, நிரோஷா, ராஜராஜன், ஜதுஷன், அக்ஷகி, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 18/04/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 18/04/2016, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 18/04/2016, 06:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
கலைமோகன் — கனடா
தொலைபேசி: +19059130145
உதயராஜ் — கனடா
செல்லிடப்பேசி: +14164029730
சந்திரபிரகாஷ் — கனடா
செல்லிடப்பேசி: +16472033572

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here