
சங்கரகாந்திலிங்கம் பாஸ்கர்பரமலிங்கம்
பிறப்பு 16/02/1966 இறப்பு : 04/05/2023
சங்கரகாந்திலிங்கம், காலம் சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வாவின் அன்புக் கணவரும்,
பிரியங்கா , பிரவிந் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
மாதவன் (லண்டன்) , ருக்மணி (வல்வெட்டித்துறை), சிவா (லண்டன்), குமரன் (அவுஸ்திரேலியா) ,ரமணி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
மேலதிக விவரங்கள் பின்னர் அறிய தரப்படும்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகட்கு :
மாதவன் : 0044 7947 270876
ஆனந்த் : 0044 7904 157927








