அமரர் வேலுப்பிள்ளை நினைவாலயம் நடாத்தும் இலவசக் கல்வி நிலையம்.

0
244 views

அமரர் வேலுப்பிள்ளை நினைவாலயம் நடாத்தும் இலவசக் கல்வி நிலையம் ஆண்டு 1-5ம் ஆண்டு வரையான வகுப்புக்கள் இடம் பெறுகின்றது என்பதை அறியத்த்தருகின்றோம் இந்நிகழ்வானது சம்பிர்தாய பூர்வமாக இன்று 19.12.2014 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here