கிண்ணத்தை கைப்பற்றியது ஆதிசக்தி

0
475 views

கிண்ணத்தை கைப்பற்றியது ஆதிசக்தி
“””””””’ “”””””””” “””””” “”””””””” “””””” “”””””””
பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ஆதிசக்தி வி.க Vs சென்சேவியர் வி.க மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் இறுதிவரை எதுவித கோல்களும் பதியப்படாததால் தண்டஉதை வழங்கப்பட்டு அதில்5:4 என்ற கோல்கணக்கில் ஆதிசக்தி வெற்றிபெற்று சம்பியனை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here