வல்வை மகளிர் கல்லூரி மாணவிகள் லவேணியா, பகீரதி 8ஏ பி பெற்று சாதனை

0
322 views

நேற்று வெளிவந்த க. பொ த சாதாரண தரப் பரீட்சையில் வல்வை மகளிர் கல்லூரி மாணவிகள் சி. லவேணியா ,பி. பகீரதி ஆகியோர் 8ஏ பி பெறுபேறுகளைப்பெற்றுள்ளனர். ஏனையோர்பெற்ற விபரங்கள் வருமாறு:
பா.கிருபா 8ஏ சி,க.சைலேந்தினி 7ஏ 2 பி க.அஜந்தினி 6ஏ 3பி, தி. டினோஜா 6ஏ 2பி சி, க. வைதேகி 6ஏ 2பி சி, ச. தேவிகௌரி 5 ஏ 3பி சி,ந. தமிழினி 5ஏ 2பி 2சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here