பல வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த க பொ த உயர்தரம் மூன்று கணித பிரிவு மாணவர்களுடன் மீண்டும் 2011 இல் ஆரம்பிக்கபட்டு 2014 ஆம் ஆண்டு மூவரும் சித்தியடைந்து செல்வன் ர.திவாகர் மொறட்டுவ பல்கலைகழகத்தில் NDT இற்கு தெரிவாகியுள்ளார். செல்வன் தெ.நிரோசன் யாழ் பல்கலைகழகத்தில் Physical Science கற்க அனுமதி கிடைத்துள்ளது. வெளியூர் பாடசாலைகளுக்கு செல்லாமல் சிதம்பராவில் உயர்தர கல்வியை தொடர்ந்து பல்கலைகழகதிட்கு தெரிவாகி வல்வை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர். எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் திவாகர் நிரோசனை சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International) வாழ்த்தி அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றோம்