கண்டியை பிறப்பிடமகாவும் வல்வெட்டிதுரை மதவடியை வசிப்பிடமகாவும் கொண்ட றஞ்சன தியட்டா் ஒப்பிரேட்டராக பனியாற்றிய மாயழகு என்பவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாள்
கண்டியில் பிறந்தாய் ஐயா
வல்வையில் ஒப்பிரேட்டராக நிமிர்ந்து நின்றாய் ஐயா
வல்வையில் உம்கைபடாத மின்னனு பொருட்கள் உண்டோ ஐயா
வல்வையில் உங்களை தெரியதாவர் உண்டோ ஐயா
ஒப்பிரேட்டர் என்றால் தெரியாதவர் உண்டோ ஐயா
உங்கள் பிறிவாழ் வாடும் மணைவி ,மருமகள், பேரப்பிள்ளைகள்
தொலைபேசி இல: 9626845337,9943507832,(9791982880மண்டபம்
இலங்கை அகதிகள் முகாம் இந்தியா