வடமாகாண மேசைப்பந்தாட்டச் சங்கத்தனால் நடத்தப்பட்ட போட;டிகள் அடிப்படையில் வடமாகாணத்திற்கான தரப்படுத்தல் பட்டியலல்;; வல்வை மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் சாதனை

0
378 views

வடமாகாண மேசைப்பந்தாட்டச் சங்கத்தனால் நடத்தப்பட்ட போட;டிகள் அடிப்படையில் வடமாகாணத்திற்கான தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் எஸ்.கனுஜா , எஸ் மேரி ஆன்திரேசா ஆகிய இருவரும் மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here