மரண அறிவித்தல் திருமதி கமலாதேவி சிவலிங்கம்

0
550 views

மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி சிவலிங்கம்

தோற்றம் :- 26.07.1654                                 மறைவு :- 20.08.2015

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சிவலிங்கம் அவர்கள் 20-08-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற காத்தலிங்கம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், ஜெயவதனி(இலங்கை), ஜெயசுதாகர்(கனடா), சுரேந்திரன்(கனடா), காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற செல்வநாயகி, தங்கராணி, காலஞ்சென்ற சின்னக்கிளி, பரமேஸ்வரி, விநாயகமூர்த்தி, கதிர்காமநாதன், சற்குணவதி, ஈஸ்வரி, பவானி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பகீரதன்(இலங்கை), மனோஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சாருஜன்(இலங்கை),  யனுசிகா(இலங்கை), யர்சிகா(இலங்கை), மிதுஷன்(கனடா), பவிஷா(கனடா), விதுஷா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வதனி(மகள்) — இலங்கை
தொலைபேசி:- 0094212265173

பகீரதன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:- 0094776366482

சுதா(மகன்) — கனடா
தொலைபேசி:-0015147819798

சுரேந்திரன்(மகன்) — கனடா
தொலைபேசி:- 0015142440284

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here