வல்வை கணிதப் புலி ஸ்ரீதரன் மாஸ்டர் அவர்களின் நினைவாக கடந்த (16/08/2015) ஞாயிற்றுகிழமை லண்டன் மாநகரில் நடைபெற்ற உதை பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 1972அணியை எதிர்த்து 1981 அணி (மங்காத்தா அணி) மோதியது.
மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியில் 1981 மங்காத்தா அணி சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது
Home Uncategorized வல்வை கணிதப் புலி ஸ்ரீதரன் மாஸ்டர் அவர்களின் நினைவாக கடந்த (16/08/2015) ஞாயிற்றுகிழமை லண்டன் மாநகரில்...