அறிவித்தல்கள்சிவகுரு வித்தியாசாலைசெய்திகள் மணிவிழா அழைப்பிதழ் By admin - May 3, 2018 0 1,506 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வை சிவகுருவித்தியாசாலையின் முன்னாள் அதிபரும் தற்போதைய புற்றளை மகா வித்தியாலயத்தின் அதிபருமான உயர்திரு ஆ.சிவநாதன் அவர்களின் மணிவிழா 07.05.2018 அன்று நடைபெறவுள்ளது.அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் மணிவிழாக்குழுவினர்.