வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்டவருமான அமரர் தணிகாசலம் சிவகணேசன் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தணிகாசலம் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதியினரது சிரேஸ்ட புதல்வனும் காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி காமட்சிப்பிள்ளை தம்பதியினரது மருமகனும் குணரகிதம் அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.
மேலும் அமரர் சுதர்சன், பாரதி(கனடா), தாரகி(லண்டன்), சுதர்சினி, நிரோஜினி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஜெயகீதா, கமல்ராஜ், கணேசலிங்கம், வினோத்குமார், அபிமன்யு ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னார் சிவசுப்பிரமணியம், விமலாதேவி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் ரஞ்சினிதேவி, செல்வகுமார் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
மேலும் காலஞ்சென்றவர்களான கமலவதனா, சந்திரவதனா மற்றும் மலரகிதம், மதிவண்ணன், யோகவாணி, திலகவண்ணன், அமரர் உதயவண்ணன், ஞானவண்ணன், கமலவண்ணன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
மேலும் டிஷாந்தன், அபிரன், கரிகாலன், கரிதரன், கிரோஷன், நிபர்ணிகா, அஜய், அக் ஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் September 08 அன்று அன்னாரின் காந்திவீதி , நெடியகாடு, வல்வெட்டித்துறை இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிகைகளுக்காக மதியம் 12:00 மணியளவில் ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல் குடும்பத்தினர்.
நன்றி
சுதா – +9477864 7700
நிரோ – +9477596 2779
பாரதி +1 (416) 722-6526
தாரா +447877217647
ஞானவண்ணன் +41 76 431 87 09
(கண்ணன்)









