யாழ் வல்வெட்டித்துறை கனகத்திவடலியை பிறப்பிடமாகவும் இந்தியாவில் கருமண்டபத்தை வசித்தவருமாகிய கந்தசாமி நிர்மலா (தங்ககட்டி) அவர்கள் 03-09-2025 அன்று இந்தியாவில் சிவபதமடைந்து விட்டார் .
இறுதி கிரியை அறிவித்தல்
07/09/2025 நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் .1மணிக்கு வீட்டில் இறுதி கிரியைகள் நடைபெற்று மதியம்3மணிக்கு பூதவுடல் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு ஓயாமரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத் தருகின்றோம்
அன்னார் அமரர் வைரமுத்து கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சரவணபெருமாள் பொன்னம்மா அவர்களின் சிரேஷ்ட புத்திரியும் இராஜாமணியின் பெறாமகளும் காலஞ்சென்றவர்களான வைரமுத்து (வைரமுத்து சித்தப்பா) அன்பு நாகபூசனி அவர்களின் அன்பு மருமகளும் வசந்தபூசனி (ஜெர்மனி) கமல்ராஜ் (கனடா) நவீனா (லண்டன்) ஆகியோரின் ஆருயிர் தாயாரும் குமரகுரு, பாரதி, ரவிச்சந்திரன் ஆகியோரின் மாமியும் குமரகுரு,இராஜகுரு,செந்தில்குமார், அனுசூயா, பவானி, கிரிஜா,சுகிர்தராணி, ஜெயந்தி, ரவிச்சந்திரன், லோகநாதன் காலஞ்சென்ற பாலசேகர் ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னார் நதியா, பிரசாத், அபிரன், மாதேஷ் ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார்.
இவர் காலஞ்சென்றவர்காளான கமலாதேவி, சரோஜினிதேவி, சாந்தாமணி மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவர். இறுதி கிரியைகள் பின்னர் அறியத்தரப்படும்.
பிள்ளைகள்
கமல்ராஜ் 001 6475451005
வசந்தா 004915215821504
நவீனா 00447951525616









