மரண அறிவித்தல்-திருமதி மதனகாந்தி அரியரெத்தினம்

0
651 views

தமிழீழம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசித்தவரும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதனகாந்தி அரியரெத்தினம் அவர்கள் 12.08.2024 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்

அன்னார் காலம் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளையபெருமாள் சானகி அம்மா அவர்களின் கனிஷ்ட புத்திரியும், காலம் சென்ற அரியரெத்தினம் (சின்ன அரியம் மாஸ்டர் ) அவர்களின் அன்பு மனைவியும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த Dr. மயில்வாகனம் கோசலைஅம்மா தம்பதியினரின் மருமகளும், கிருஷ்ணவேணி (வவுனியா), பிரேமவேணி (ஜேர்மனி), சியாமளவேணி (வவுனியா), மயில்வாகனம் (கனடா), விக்னேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரகுநாதன், தேவதாஸ், பாலகுரு, ஊர்மிளா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திலீபன், கிருஷாந்தன், அனோஜா, ஹெலன், அலெக்ஸ்  வித்யாசாகர், கிளௌடியா  பிரபாலினி, குகன், கலாதீபன், மயூரி , ஜனனி, வர்ஷா, வர்ணன், நிரோஷ், வானுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜைஷ்ணவி, கவின், அபிரதி, துருவன், விகாஷ், ஸ்கைலா, றேடன்  ஆகியோரின் அருமைப் பூட்டியும்,

காலம் சென்றவர்களான சிறத்தானந்தர், திருநாவுக்கரசு, தையல்நாயகி, கதிர்காமர், அருணாசலேந்திரர் ஆகியோரின் அருமை சகோதரியுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:

Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave,
Markham, ON
L3R 5GI

பார்வையிடும் நேரம்;
புதன்கிழமை (14.08.2024) மாலை 5:00 – 9:00
வியாழக்கிழமை (15.08.2024) காலை 9:30 – 11:00

இறுதிக்கிரியை நேரம்;
வியாழக்கிழமை (15.08.2024) காலை 11:00 – 12:30

தகனம் செய்யப்படும் நேரம் & இடம்;
வியாழக்கிழமை (15.08.2024) மாலை 01:00
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue,
Gormley, ON
L0H 1G0
நன்றி.  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
வேணி (வவுனியா) 0094773942720
பிறேமா (ஜெர்மனி) 00491797294514
சியாமளா (வவுனியா) 0094771555747
மயில் (கனடா) 587-202-3181
விக்கி (கனடா) 416-464-6038
கௌரி (கனடா) 647-294-4443