இளங்கதிர் – உதயசூரியன் மோதிய ஆட்டம் சமனிலையில்

0
216 views

றெயின்போ விளையாட்டுக்கழகமானது பெருமையுடன் நடாத்தும் மறைந்த  கழக வீரர்களின் ஞாபகார்த்தமான மாபெரும் உதைபந்தாட்ட தொடர்
***************************
*

இளங்கதிர் உதயசூரியன் “மோதிய ஆட்டம் சமனிலையில்…

கடந்த திங்கட்கிழமை( 15/07/2024 ) இடம்பெற்ற முதலாவது,போட்டியில் இளங்கதிர் அணியினை எதிர்த்து உதயசூரியன் அணியானது,மோதியது.ஆட்ட நேர முடிவில் இரு அணியினரும் எவ்வித கோல்களினையும்,பெறாததனால் சமனிலையில் முடிவடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக உதயசூரியன் அணியின் கௌசிகன் தெரிவு செய்யப்பட்டார்.

 

#rainbow #sc