தோற்றம் – 04-06-1949
மறைவு – 22-04-2024
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் சிவபுரவீதியை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சி சீனிவாச நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பரமானந்தவேல் தனலட்சுமி அவர்கள் கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான சுந்தரம், சிவகங்கை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, இராசரத்தினம் அவர்களின் அன்பு மருமகளும்,
பரமானந்தவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
ராதாராம், கவிதா, ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ராமானந், வரதன் மற்றும் சுபாஷினி ஆகியோரின் மாமியாரும், சஞ்சிதா, பிரித்திகா, ஓவியா, அதிலா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்ற அருமைச்சந்திரலிங்கம் (துரைமணி), காலஞ்சென்ற மங்கையற்கரசி, (அம்மன்கிளி) ஜெயக்குமார், (சித்தப்பா), விசித்திரா (மாம்பழம்), விஜயகுமார் (லண்டன் சித்தப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்ற மயிலேறும்பெருமாள் (சண்டி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நித்தியானந்தவேல் (நித்தி), சத்தியானந்தவேல் (செந்தி,) தெய்வக்கனி மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் மைத்துனியும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் புதன் கிழமை மூன்று மணிக்கு நடைபெற்று திருச்சியில் உள்ள ஓயாமாரி இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும் இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
சித்தப்பா குடும்பம்
வேலுப்பிள்ளை குடும்பம்
தொடர்புகளுக்கு:
ராதாராம் 00447830794992 (Whatsup)









