மரண அறிவித்தல்..திரு. இரத்தினவடிவேல் துரைச்செல்வம்

0
418 views

மரண அறிவித்தல்.

திரு. இரத்தினவடிவேல் துரைச்செல்வம்

(இலங்கை பெருந்தோட்டத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரி)

தோற்றம் : 07.02.1943                                                      மறைவு 23.05.2015

வல்வெட்டித்துறை நறுவிலடியை பிறப்பிடமாகவும் இலங்கை பதுளை ஹாலி எலவில் வாழ்ந்தவரும் பின் டென்மார்க் ஈக்காஸ்ற் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினவடிவேல் துரைச்செல்வம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. இரத்தினவடிவேல் ( இலங்கை கப்பல்துறை அதிபர் ) சின்னமாமயில் ஆகியோருடைய புதல்வராவார். இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற இராஜதுரை மீனாட்சி தம்பதியர் மற்றும் காலஞ்சென்ற தங்கரெத்தினம் அல்லி அம்மாச்சியின் மருமகனுமாவார். முரளிதரன் ( முரளி ) கனடா, பரணிதரன் ( பரணி ) டென்மார்க், ராம்நாத் ( ராம் ) இலண்டன், ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார், வினிஸ்றா (வினி) கனடா, திருஞானரூபி (ரூபி) டென்மார்க், பிரியதர்ஷினி (பிரியா) இலண்டன் ஆகியோரின் அன்பு மாமனாரும்

அஸ்வின் வர்ஷன்  அஸ்வினி  நிதுர்ஷன்  நிரவிந் ஆகியோரின் பேரனும்
காலஞ்சென்றவர்களான வைரமுத்து (வைத்தியர்) அருட்செல்வம் (தபாலதிபர்) ஆகியேரின் சகோதரரும். சின்னத்தங்கம், தங்கேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனரும். இராமசாமி (காலஞ்சென்ற), நாராயணசாமி (காலஞ்சென்ற) மற்றும் பரமேஸ்வரன், இராஜயோகேஸ்வரி, மங்களேஸ்வரி, சுகிர்தா ஆகியோரின் மைத்துனரும்.

மகிந்தினி – பரமேஸ்வரன், ராமதாஸ் – அசோதா, குமுதினி – அருளானந்தராசா, அமுதினி – லோகேஸ்வரன், ராமரத்தினம் – கலைவாணி, கமலினி – மகேந்திரன், இந்துமதி – குகேந்திரன், இராமநாதன் – ராகினி, செல்வமதி – ராஜசிங்கம், சிவநாதன் கௌரி உதயா – சிவராசகுமார், ;குகநாதன் – கலைவாணி
ராதிகா – காலம் சென்ற சுரேந்திரன், சந்திரிகா – மகேந்திரன், சுகன்யா – உதயகுமார், அனுசூயா – சிவதங்கர்இ ஜனனி – ரஞ்ஜித்குமார் ஆகியோரின் பெரிய தந்தை, சிறிய தந்தை, மாமனாரும் பூட்டனாரும் ஆவார்

தொடர்புகட்கு: மனைவி ராஜேஸ் (0045 32 20 02 07)
முரளி (001 647 349 2395)
பரணி (0045 71 75 00 87)
ராம் (0044 77 60 75 10 68)
பரமேஸ்வரன் (0045 50 49 56 47)
ராமதாஸ் (0045 26 84 66 29)

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here