வல்வை விளையாட்டுக்கழகம் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி.

0
467 views

கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் யாழ் மாவட்டரீதியான 7 நபர்கொண்டமாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில்
வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கியம் விளையாட்டுக்கழகம்மோதி வல்வை விளையாட்டுக்கழகம் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here