வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து நடாத்திய விசித்திர வினோத பட்டப் போட்டித் திருவிழா 15/01/2024 இல் மிக விமரிசையாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தைத்திருநாளில் கண்டு ரசித்தனர்.
புகைப்படங்கள் – சைனிகா குகேந்திரன்


































































































































































































































