VEDA கல்வி நிலையத்தில் தரம்-06 வகுப்புகளுக்கான அனுமதி

0
368 views

VEDA கல்வி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்குரிய  தரம் – 06 வகுப்புகளுக்கான     அனுமதிப் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.பதிவுகளுக்கு இணைந்து  கொள்ளும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் வருகை தரவேண்டும்.

அனுமதிகள் 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என VEDA கல்வி நிலைய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here