மரண அறிவித்தல் வைரமுத்து இரத்தினசிகாமணி (மற்றாஸ் குட்டிமாமா)

0
129 views

பிறப்பு-07.01.1940.    இறப்பு– 07.08.2023

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்  சென்னை விடுதலைஇல்லம் சாலிக்கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்ட

வைரமுத்து இரத்தினசிகாமணி அவரகள் அவுஸ்திரேலியாவில்காலமானார்கள்.

அன்னார் பவளக்கண்மணியின்அன்புக்கணவரும்  ரவிக்குமார்  இராஜ்குமார். கவிதாவின் அன்புத்தந்தையுமாவார்கள்

அன்னார் அன்பழகன் மாலினி சங்கீதாவின் மாமானாருமாவார்கள்.

அன்னார் ஆதவன்  வெண்ணிலா. ஓவியா  நித்தியா. ஆதித்தன்இனியவன். இன்பன் ஆகியோரின் பேரனுமாவார்கள்.

அன்னாரது ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர்அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்கள்

தொடர்புகளுக்கு:

ரவிக்குமார்.      0044 7984987667

ராஜ்குமார்.       0061  438242565

அன்பழகன்.     0044  7703832805

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here