
மரண அறிவித்தல்
பாலசுப்பிரமணியம் முரளிதரன் (குட்டி)
வல்வை மதவடியை பிறப்பிடமாகவும் தற்பொழுது லண்டனைவதிப்பிடமாகவும் கொண்ட திரு பாலசுப்பிரமணியம் முரளிதரன்(குட்டி) அவர்கள் 22/11/2022 அன்று இறைவனடிசேர்ந்தார்.
அன்னார் அமரர் பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி) புவனேஸ்வரி(வண்ணக்கா) ஆகியோரின் இளைய மகனும், சிவநந்தினியின்கணவனும் துவாரகா ரிஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலகுமாரி, தவக்குமாரி(மலர்),வசந்தகுமாரி(வசந்தா), புவனகுமார்(குமார்), கிருஷ்ணகுமாரி(தங்கன்) ஆகியோரின் அன்புத்சகோதரரும் ஆவார்.
இத்தகவலை உற்றார் உறவினர் ,நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளவும். நன்றி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பாலகுமாரி (New zealand) 0064-211695151
மலர் (London) – 0044-7448709167
வசந்தா (India) – 0091-9750524716
குமார் (Finland) – 0035-8442400749
தங்கன் (Sri Lanka) – 0094-752954296.








