வல்வை உதயசூரியன் கழகத்தின் 60வது ஆண்டு விழாவையொட்டி கல்வி உபகரணங்கள் அன்பளிப்பு

0
549 views

வல்வை உதயசூரியன் கழகத்தின் 60வது ஆண்டு விழாவையொட்டிகல்வி உபகரணங்கள் அன்பளிப்பு முல்லைத்தீவு பனங்காமம் மூன்றுமுறிப்பு .. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனையொட்டி முல்லைத்தீவு பனங்காமம் மூன்று முறிப்பு ..பாடசாலை நிர்வாகம் வல்வை உதயசூரியன் கழகத்திற்குஅனுப்பியுள்ள நன்றிக்கடிதமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here