மரண அறிவித்தல் திருமதி அமுதாம்பிகை சந்திரபதி

மரண அறிவித்தல் திருமதி அமுதாம்பிகை சந்திரபதி

பிறப்பு : 12.09.1947 இறப்பு: 18052023

நெடியக்காடு வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும்,மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட அமுதாம்பிகை சந்திரபதி அவர்கள் 18-05-2023 இன்று அதிகாலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பண்டிதர் வைத்திலிங்கம் லட்சுமிகாந்தம் அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சந்திரபதியின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செந்தூரன், சுகந்தி(லண்டன்), நித்தியாதேவி (இந்தியா துணைத் தூதரகம் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அசோக்குமார் (லண்டன்), துஷ்யந்தராஜ் (மட்டக்களப்பு – சுகாதார திணைக்களம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சங்கரநாதன், கைலாசபதி, முருகவேள் மற்றும் வாலாம்பிகை கருணாம்பிக்கை, நீலாம்பிகை, முத்துக்குமாரன் (முத்தண்ணா) சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரதிக்ஹான், தேவர்ஹான், அனன்யா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் No -14, முதலாம் ஒழுங்கை, கோவில் வீதி (Temple Road), நல்லூர், யாழ்ப்பாணம் . இல்லத்தில் நடைபெற்று காலை 10.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் 

குடும்பத்தினர் .

தொடர்புகளுக்கு 

துஷ்யந்தராஜ் (மருமகன்) -077 257 8627

நித்தியாதேவி (மகள்) – 077 8395470

சுகந்தி (மகள்) – 0044 751 9666409

அசோக்குமார் (மருமகன்) 00447904003298

 

Leave a comment