சிவகுரு 1963 வருட நண்பர்கள் வல்வை  பிரதேச வைத்தியசாலைக்கு  நிதிப்பங்கழிப்பு

0
566 views
வல்வை  பிரதேச வைத்தியசாலைக்கு உடனடித் தேவையாக அத்தியாவசிய மருந்துகள் கொள்வனவு செய்வதற்காக ரூபா 5,00,000/= (ஐந்து லட்சம்)  நிதிப்பங்களிப்பு  1 / 7 / 2022 அன்று திரு. மீனாட்சி சுந்தரத்திடம் சிவகுரு நண்பர்களால் கையளிக்கப்பட்டது.
                                                                   
அத்துடன் பழுதடைந்திருந்த ஊறணி வைத்தியசாலையின் வாசற்கதவும் (வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க )திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
                                                                                                                  பழுதடைந்த    வாசற்கதவு
திருத்தியமைக்கப்பட்ட கதவு
அவுஸ்திரேலியா, இலங்கை, கனடா, இலண்டன், சுவிஸ் மற்றும்  நாடுகளில் வசிக்கும் 63 நண்பர்களின் இவ்வுதவி வல்வை மக்களால் பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here