வெற்றி பெற்றது உதயசூரியன் கழகம் !

0
526 views

ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகம் வல்வைக்குட்டபட்ட
கழகங்களுக்கு நடாத்தும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று ரேவடி கடற்கரையில் ஆரம்பமானது.

 

 

அந்த வகையில் மூன்றாவது ஆட்டத்தில் உதயசூரியன்
அணியை எதிர்த்து தீருவில் அணி போட்டியிட்டது.
இவ்வாட்டத்தில் தீருவில் அணியை வெற்றி கொண்டு முதலாவது வெற்றியை பெற்றது உதயசூரியன் பெண்கள் அணி்!

போட்டியின் சிறந்த வீராங்கனையாக உதயசூரியன் வீராங்கனை ரா.திவ்வியா தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here