வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியையும் பிறப்பிடமாகவும் , சிவகுரு பாடசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவசிகாமணி (தேவக்கிளி) தங்கமலர் அவர்கள் 05/06/2022 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி வைரமுத்து தங்கமணி ஆகியோரின் ஆசைமகளும், காலஞ்சென்ற திரு திருமதி தேசோமயானந்தம் புஸ்பகாந்தி அம்மாவின் அன்பு மருமகளும், திரு தேவசிகாமணி (தேவக்கிளி) அவர்களின் அன்பு மனைவியும்
கோபாலகிருஷ்ணன் (லவன்) ,சாந்தி , ஜெயந்தி, சித்திரா, காலஞ்சென்ற அமுதா மற்றும் ராஜி சந்திரா (குட்டியன்) ஆகியோரின் அன்புத்தாயாரும், கௌரி, ரவி, கண்ணன், செல்வன், தனஞ்சயன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், நிஷாந்தன்-சிவரூபா, சரண்யா, காலஞ்சென்றவர்களான தஜூபா,நிரோஜா, வாசுகி, பரந்தாமன்-கருணிகா,தர்சிகா-பரந்தாமன், செல்வகுமரன்,மேகலா,மதுஷா,கோபி, சந்துரு,தருண்,நிவாஷினி, வினோகாந், அனுஷியா, கிர்த்திக், தனிக்ஷா,லக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் கோஹிஷனின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09/06/2022 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனத்திற்காக ஊறணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
கணவர்- 0094769755554
லவன்- 00161474031730 (கனடா)
சாந்தி- 00447424721138 (லண்டன்)
ஜெயந்தி- 00447877344962 (லண்டன்)
சித்திரா- 0016473474000 (கனடா)
ராஜி- 0016478791803 (கனடா)
சந்திரா(குட்டியன்) – 004478617208309 (லண்டன்)