மரண அறிவித்தல் – அமரர் திருமதி சிவபாதசுந்தரம் பாக்கியலட்சுமி

0
425 views

வேம்படி, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் Brisbane, Australia இனை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி சிவபாதசுந்தரம் பாக்கியலட்சுமி அவர்கள் 31.05.2022 அன்று இறைவனடி சேர்ந்தார். சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கம்மா, நவரத்தினம் அவர்களின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (பயில்வான் அப்பா), பரமநாயகியின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான உருத்திராபதி, மஹாலட்சுமி, சோமசேகரம் மற்றும் பொன்னம்பலம், தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான ராஜலட்சுமி, ராதாகிருஷ்ணன் மற்றும், ஜெயலட்சுமி ஆகியோரின் சகோதரியும்,

சிவகாமசுந்தரி, சிவசுந்தரம், காலஞ்சென்றவர்களான மகாலட்சுமிதேவி, சிவயோகசுந்தரம், சிவஞானசுந்தரம், சிவனருள்சுந்தரம், சிவநேசசுந்தரம் மற்றும் சிவலோகசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தங்கநாயகி, கௌரிநாயகி, ஹரீந்திரன், வள்ளிநாயகி, கந்தசாமி மற்றும் தெய்வநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஆனந்தலிங்கம் , ஸ்ரீராமநாதன், ஸ்ரீரதன், ரதிமலர் மற்றும் விஷ்ணுலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காயத்திரி கணேந்திரன், சங்கீதா ஸ்ரீகுமரன், கீர்த்தனா ராகவன், ஜனனி முகுந்தன், ரமணன், தனுஷா , சுருதிகா, அனுஸ்கா, ஹேரம்பன், விதுஷன் மற்றும் சுபானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தாட்ஷா, அக்ஸரா, பிரித்திஷா மற்றும் சுகன் ஆகியோரின் செல்ல பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05.06.2022 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு Mt Thompson Memorial Gardens & Crematorium East Chapel, 329 Nursery Road, Holland Park, QLD 4121 இல் வைக்கப்பட்டு தகனக்கிரியை நடைபெறும்.

In loving memory of Packiyaluxmy Sivapathasundaram, we would like to invite everyone to her funeral service followed by cremation which will be held at:

Address: Mount Thompson Crematorium And Memorial,
East Chapel
329 Nursery Rd, Holland Park QLD 4121

Date: Sunday 5th of June
Time: 10:00am( Brisbane time)
05:30 am ( Srilanka time)
8:00pm (4/6 Canada time)
02:00am (Europe time)

Live streaming is available on

https://www.oneroomstreaming.com/login
Username: hollandpark@ghmfunerals.com.au
Password: CU69XC

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

தங்கநாயகி- மகள் (Canada) 416-747-5747
கௌரிநாயகி -மகள் (America) 1 (718) 451-6489
ஹரீந்திரன் – மகன் (Canada) 647-859-7931
வள்ளிநாயகி -மகள் (Australia) +61 402 258 339
கந்தசாமி – மகன் (Switzerland) 011 41 79 916 20 21
தெய்வநாயகி -மகள் (Australia) + 61 425 898 049
ரமணன்- பேரன் (Australia) +61 481 393 809

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here