22/05/2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதயசூரியன் கழகம்(ஐ.இ) வருடாந்த பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.
தலைவர்: திரு கணேசலிங்கம் ரஞ்சித்குமார்
செயலாளர்: திரு சந்திரலிங்கம் பத்மநாதன் (பாபு)
பொருளாளர்: திரு தங்கவேல் சிவராம்
உபதலைவர்: திரு தங்கராசா இராமச்சந்திரன்
உபசெயலாளர்: திரு இராஜரட்ணம்
மதிவண்ணன்
உறுப்பினர்கள்:
1.திரு அருந்தவசெல்வம் பார்த்தீபன் (மாறன்)
2.திரு துரைசிங்கம் கிருபாகரன் (கிருபி)
3.திரு சண்முகசுந்தரம் பிறேம்குமார்(பிறேம்)
4.திரு செந்திவேல் வெற்றிவேல்