வல்வை உதய சூரியன் கழக சிறுவர் பூங்கா திறப்பு விழாவிற்கான ஆயத்தப் பணி

0
646 views

 

வல்வையில் முதன் முதலாக 1965.08.11 ஆரம்பிக்கப்பட்ட உதய சூரியன் கழக சிறுவர் விளையாட்டு அரங்கம் எதிர்வரும் 15.03.2015 அன்று புணருத்தாவனம் செய்து திறந்து வைக்கப்படவுள்ளது. அதற்குரிய ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும் இப்பூங்காவானது உதய சூரியன் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், கழகத்தின் நீண்ட நாள் தலைவருமாகிய அமரர் திரு. வேலும்மயிலும் சோதிநாராயணசாமி (பரஞ்சோதியப்பா) ஞாபகார்த்தமாக அவருடைய பாரியாரும் பிள்ளைகளும் சேர்ந்து புணருத்தாவன வேலைகளுக்காக பங்களிப்பாற்றுகிறார்கள்.

சிறுவர் பூங்காவினை பரஞ்சோதியப்பாவின் தம்பியாகிய வே.ஞானகுரு (ஞானம் அப்பா) அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here