மரண அறிவித்தல்
ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
தோற்றம் – 16.01.1964 மறைவு – 07.03.2015
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார் இன்று காலமானார். இவர் ஈஸ்வரலிங்கம் பரமேஸ்வரியின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினவடிவேல் மற்றும் சரோஜினிதேவியின் அன்பு மருமகனும், சுசிகலாவின் அன்புக் கணவரும், சுஜந்தன், சோபிகா, சுபாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், இந்துமதி, அசோக்குமார், யோககுமார், கோமதி ஆகியோரின் அன்புச்சகோதரனும், இரட்ணஜோதி, சுவர்ணலதா ராஜ்குமார், சுகந்தினி, பாலேந்திரன், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மைத்துனர் – ரட்ணசோதி – 0041763872271