வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் சபாரத்தினம் செல்வேந்திரா, இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் கோரிக்கை கடிதத்தினையும் கையளித்தார். – 06.11.2021
*வள்ளங்கள் நங்கூரம் இடும் துறைகள் (வான்) அமைப்பது
*கடலரிப்பு ஏற்படாமல் தடுப்பது
* கடற்கரையோரம் கடலில் நீச்சல் தடாகம் அமைப்பது
போன்ற கோரிக்கைகளும் அடங்கியிருந்தன.










