தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.

0
449 views

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.

நல்லூர் பின் வீதியில் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் 15-09-2021 மாலை 6 மணி அளவில் தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here