முதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் செல்வேந்திரன் பவித்திரா

0
746 views

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வேந்திரன் பவித்திரா

30.04.2020 அன்று இறைபதம் அடைந்த அமரர் செல்வேந்திரன் பவித்திரா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 20.04.2021 நாளை (செவ்வாய்க்கிழமை) மதவடியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here