SAY NO To Plastic செயற்றிட்டத்தில் உதயசூரியன் கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் சிரமதானம்.

0
1,104 views

NEEDO அமைப்பினரால் இன்றைய தினம் (29.11.2020) வடமராட்சி முழுவதும் ஒழுங்குபடுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் (SAY NO To Plastic ) செயற்றிட்டத்தில் உதயசூரியன் கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் சிரமதானம்.

புகைப்படங்கள் – வே.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here