மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீள ஆரம்பம்

0
862 views

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நவம்பர் 23 ஆம் திகதி மீள திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.

பாடசாலைகளை 09.11.2020 மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே மேலும் இரு வாரங்களுக்கு விடுமுறையை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here