வல்லைப் பாலத்தில் “வலிகாமம் பிரதேசம் வரவேற்கிறது” பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது

0
656 views

வல்லைப் பாலத்தில் “வலிகாமம் பிரதேசம் வரவேற்கிறது” என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை இன்று நாட்டப்பட்டுள்ளது.
இப் பெயர்ப்பலகை வலிகாமம் பிரதேசசபையால் அமைக்கப்பட்டுள்ளது.வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கும் பாலத்தின் முன்பகுதியில் குறித்த பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here