கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கியுமன் கெயர் (Human Care Foundation) அமைப்பானது 10 வயதுக்கு உட்பட்ட தந்தையை இழந்த சிறுவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
பத்து வயதிற்கு உட்பட்ட தந்தையை இழந்த சிறுவர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை பெற்று பூரணப்படுத்தி அனுப்புவதன் மூலம் குறிப்பிட்ட உதவுதொகையை பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்ப படிவத்தினை பெற்றுக் கொள்வதற்கு கீழுள்ள தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
உடன் தொடர்பு கொள்ளவும்
0776843247 , 0774336707







