இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்…..

0
543 views

இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை….

2020 பொதுத்தேர்தலில் இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்துள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக 8 இலட்சத்து 37 ஆயிரத்து 88 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதற்கு அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தி 2 இலட்சத்து 11 ஆயிரத்து 888 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி 70 ஆயிரத்து 251 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதேநேரம் 34ஆயிரத்து 538 வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசுக் கட்சி 4 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here